WARRIOR'S MINDSET (TAMIL)
Author: VIGNESH IYAPPAN
Category: Self-Help
₹149.00
Buyer protection: Payment held until you confirm receipt.
Returns accepted within 3 days if condition does not match listing.
Delivery Available All Over India
500+ cities covered
Why buyers trust Bookaao
Your money is safe until the book is in your hands
1
Search & Find
Pick your book
›
2
Pay Bookaao
Safe escrow hold
›
3
Book Delivered
To your door
›
4
You Confirm
Then seller gets paid
Bookaao Buyer Protection — always on
We hold your payment in escrow. Seller only gets paid after you confirm the book arrived in the described condition. Problem? Full refund within 3 days.
Verified Sellers
Every seller is ID-checked before listing
Normal & Fast Delivery
Same-day in your city or 3–5 days pan-India
500+ Cities
Pan-India — Kashmir to Kanyakumari
Built for India's students — serving the real strength of Bharat, one book at a time 🇮🇳
Book Details
Weight
0.50
Book Description
- Warrior's Mindset Tamil Edition: 50 War Tactics from Sun Tzu's Art of War for Business, Love and Wealth விக்னேஷ் ஐயப்பன்: சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் Chemical Engineering முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் Designer ஆகப் பணியாற்றி வருகிறேன்.புத்தகங்களுடனான எனது பயணம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
- புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கம் ஏபட்ட காலத்தில் நான் வாங்கிப் படித்த முதல் முத்தகம் ஆயிஷா நடராஜனின் குழந்தைகள் நாவலான ”ஆயிஷா”.
- இதைத் தொடர்ந்து அங்கூர் வாரிகோவின்(Ankur Warikoo) டூ எபிக் ஷிட் (Do Epic Shit) புத்தகத்தையும் வாசிக்க நேர்ந்தது.
- காலப்போக்கில், வாசிப்பு என் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது.
- என்னைப் பொறுத்தவரை, வாசிப்பு என்பது வரிகளை மனப்பாடம் செய்வது அல்லது அறிவைப் பெருக்குவது மட்டுமல்ல - இது மாற்றத்திற்கான ஒரு செயல்முறையாகும்.
- நான் படிக்கும் ஒவ்வொரு புத்தகமும் என்னை ஒரு சிறந்தவனாக வடிவமைப்பதில் பங்கு வகிக்கிறது.
- மனித வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் ஒருமுறையே நிகழும், ஆனால் புத்தகங்கள் எண்ணற்ற மறுபிறப்புகளை உங்களுக்கு வழங்கும் சக்தியைக் கொண்டுள்ளன.
- ஒரு மனிதனை வளர்த்தெடுப்பதில் புத்தகங்கள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
- Sun Tzu இன் போர்க் கலைப் புத்தகத்தை எனக்கு முதலில் அறிமுகப்படுத்திய தோழி துர்கா ஸ்ரீ அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- அலிபாபாவும் 40 வெற்றித் தந்திரங்களும் என்ற புத்தகத்தை படிக்கும்போது இந்தப் புத்தகத்தைப் பற்றிய எனது ஆர்வம் ஆழமடைந்தது.
- சீனாவில் ஈபேயை(Ebay) விஞ்சுவதற்கு ஜாக் மா(Jack Ma) சன் சூவின் தத்துவத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதைக் கண்டுபிடித்ததேன்.இதுவே மேலும் இதனை ஆராய்வதற்கான விருப்பத்தை அது தூண்டியது.
- யூடியூப்பில்(YouTube) நான் கண்ட வெவ்வேறு அறிஞர்கள் மற்றும் புத்தகப் பிரியர்களால் தி ஆர்ட் ஆஃப் வார் என்ற புத்தகம் என்னை பல்வேறு விளக்கங்களுக்கு இட்டுச் சென்றது.
- இந்நூல் 2500 ஆண்டுகளுக்கு முன்பு சீனப் போராளியான சன் சூ என்பவரால் எழுதப்பட்டது.
- இது பல ஆண்டுகளுக்கு முன்பு போரை மையப்படுத்தி எழுதப்பட்ட போதிலும், இன்றுவரை தொழிலதிபர்கள், இராணுவத் தளபதிகள், அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்களால் அதிகம் ஆய்வு செய்யப்பட்டு பின்பற்றப்படும் புத்தகங்களில் ஒன்றாக இருப்பது எப்படி என்பதை நான் உணர்ந்தேன்.
- இந்த உணர்தல்தான் என்னை இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டியது.
- இந்தப் புத்தகம் போரைப் பற்றியது, ஆனால் இதன் கருத்டுக்களை உங்கள் வேலை, வணிகம் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தலாம்.ஏனென்றால் வணிகமும் ஒரு நவீன கால யுத்தம்தான், நீங்கள் வியாபாரம் செய்கிறீர்கள், ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள் அல்லது உங்கள் வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று கொண்டால் இது உங்களுக்கான புத்தகம்.
- ART of WAR புத்தகத்தில் எழுதப்பட்ட சிறந்த மேற்கோள்களை ஆராய்வதற்காக நான் இதைக் கையில் எடுத்துள்ளேன், இதில் ஜாக்மா, எலோன் மஸ்க், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற பெரிய தொழிலதிபர்கள் செய்யும் வியாபார உத்திகள் மற்றும் தென்னிந்தியத் திரைப்பட நடிகர்கள் சொல்லும் சில அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டியுள்ளேன்.
- இந்தப் புத்தகத்தை படிக்கும் போது, பல தகவல்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவை அல்லது முன்பே கேள்விப்பட்டவை என்று நீங்கள் உணரலாம்.
- இந்தப் புத்தகம் மிக எளிய மனிதர்களை மனதில் வைத்து எழுதப்பட்டது.
- பொருளாதாரத்தைப் பற்றி பெரிதாக அறிந்திடாத மக்களுக்கானது.அதனால் தான் எளிமையான விளக்கங்களையும்,அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளையும் உள்ளே கொண்டுவந்து விளக்க முயற்சித்திருக்கிறேன்.
- இதில் நான் புதிதாக எதையும் அறிமுகப்படுத்தவில்லை,மாறாக புத்தகங்கள்,இணையதளம், இவற்றில் இருந்து பெறப்பட்ட தரவுகளை ஆராய்ந்து அதனை எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வடிவத்தில் வழங்க முயற்சித்திருக்கிறேன்.
- எந்தெந்த சூழ்நிலைகளுக்கு எந்த உத்திகள் பொருந்தும் என்பதை வாசகர்கள் தெளிவாகவும் நடைமுறை ரீதியாகவும் புரிந்துகொள்ள உதவுவதே எனது குறிக்கோள்.
- வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் உள்ள சவால்களை எதிர்கொள்ள உதவும் அறிவை இந்தப் புத்தகம் உங்களுக்கு வழங்கும் என்று நம்புகிறேன்.
- உங்கள் நேரத்திற்கு நன்றி, மேலும் இந்தப் புத்தகம் உங்களுக்கு அறிவூட்டுவதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்றும் நம்புகிறேன்.
Vendor Information
Verified Seller
Compare Prices (sasta)
Finding similar books...